“Every artist was first an amateur.”
Ralph Waldo Emerson
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Mr. Iban's new updated drawings
Mr. Iban's new updated drawings:
Congrates Ibanesh raj you r the winner thank to your parents to encouraging and they are very proud of you Iban.
Mr.Iban animal kingdom
Comments
Anonymous said…
Congrates iban superb drawings and for winning as a drawing talent. This blog have a beautiful concept for devolping students skills. Student drawings rocks!!!
எங்கள் குழந்தைக்கு Best drawing Winner விருதினை அளித்த வலையாசிரியருக்கு எங்கள் சார்பில் இனிய நன்றிகள் பற்பல.
தங்களின் வலைப்பூ மென்மேலும் பல இளம் கலைஞர்களை உருவாக்கிடும் வண்ணமாய் அமைந்திட வேண்டுமென்று இத்தருணத்தில் நான் வலையாசிரியரைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இபானேஷ் ராஜின் ஓவியங்கள் இன்னும் பற்பல எங்கள் இல்லத்தில் பொதிந்தே கிடக்கின்றன. அவையெல்லாம் வலையிலேற்றி அவனின் திறமையினை உலகறியச் செய்ய தவறியிருந்தோம். ஆனால் அக்குறையினை போக்கிடும் விதமாக இந்த வலைப்பூவினில் வெளியிட்டிருப்பது கூடுதல் மகிழ்வு.
வரிக்குதிரை, புலி, முயல் போன்ற ஓவியங்களை நான் காகிதத்தில் கண்ட போது சற்று வியந்து தான் போனேன். எப்படி இப்படி சாத்தியம் என்று. அத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கின்றான். இந்த மா திறமையினை மென்மேலும் வளப்படுத்தி சிறந்தோங்கிட இபானேஷிற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Congrates iban superb drawings and for winning as a drawing talent. This blog have a beautiful concept for devolping students skills. Student drawings rocks!!!//

வரிக்குதிரை, புலி, முயல் போன்ற ஓவியங்களை நான் காகிதத்தில் கண்ட போது சற்று வியந்து தான் போனேன். எப்படி இப்படி சாத்தியம் என்று. அத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கின்றான். இந்த மா திறமையினை மென்மேலும் வளப்படுத்தி சிறந்தோங்கிட இபானேஷிற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.//
நான் சொல்லவேண்டியதெல்லாம் எங்க தம்பியே சொல்லிட்டானே...

நன்றி
சித்திரம் கை பழக்கம் என்று சொல்வார்கள். நித்தமும் வாசையுடன் வரைந்தால் நிச்சம் மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்க முடியும்.
படங்களை இணையத்தில் பதிவேற்றிய வலைப்பூவிற்கும் நன்றிகள்.
வோட்டுகள் இட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள்....
Congrates iban superb drawings and for winning as a drawing talent. This blog have a beautiful concept for devolping students skills. Student drawings rocks!!!//
thanks for your wishes
எங்கள் குழந்தைக்கு Best drawing Winner விருதினை அளித்த வலையாசிரியருக்கு எங்கள் சார்பில் இனிய நன்றிகள் பற்பல.
தங்களின் வலைப்பூ மென்மேலும் பல இளம் கலைஞர்களை உருவாக்கிடும் வண்ணமாய் அமைந்திட வேண்டுமென்று இத்தருணத்தில் நான் வலையாசிரியரைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இபானேஷ் ராஜின் ஓவியங்கள் இன்னும் பற்பல எங்கள் இல்லத்தில் பொதிந்தே கிடக்கின்றன. அவையெல்லாம் வலையிலேற்றி அவனின் திறமையினை உலகறியச் செய்ய தவறியிருந்தோம். ஆனால் அக்குறையினை போக்கிடும் விதமாக இந்த வலைப்பூவினில் வெளியிட்டிருப்பது கூடுதல் மகிழ்வு.
வரிக்குதிரை, புலி, முயல் போன்ற ஓவியங்களை நான் காகிதத்தில் கண்ட போது சற்று வியந்து தான் போனேன். எப்படி இப்படி சாத்தியம் என்று. அத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கின்றான். இந்த மா திறமையினை மென்மேலும் வளப்படுத்தி சிறந்தோங்கிட இபானேஷிற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.//
நான் சொல்லவேண்டியதெல்லாம் எங்க தம்பியே சொல்லிட்டானே...
மிக்க மகிழ்ச்சிடா தம்பி
வாழ்த்துகள் இபானேஷ்!
சித்திரம் கை பழக்கம் என்று சொல்வார்கள். நித்தமும் வாசையுடன் வரைந்தால் நிச்சம் மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்க முடியும்.
படங்களை இணையத்தில் பதிவேற்றிய வலைப்பூவிற்கும் நன்றிகள். //
அட றெனி... எப்டிப்பா இருக்கீங்க? அன்பு வரவேற்புகள்... தம்பி சொன்னானா? :)
அன்பு நன்றிகள் றெனி.
zorgverzekering kiezen goedkoopste zorgverzekering voor studenten
Feel free to visit my webpage ... www.studentenzorg.org
my web page: http://Amsterdamstadinfo.Starttour.nl/
My website ... verhuizen naar buitenland
Here is my site http://www.nuwebwinkelbeginnen.nl
My blog post; webwinkel kinderkleding beginnen