Siva sankar Soundhar's beautiful arts

We are proud introduce our new talented Siva Shankar Soundhar
He is studying in 7Th standard in Karur
Plz encourage him with ur valuable comments

 Siva Sankar's Tom  And Jerry

 Siva Sankar's Modern Art
 Siva Sankar's Power Rangers



Comments

அனைத்தும் அச்சு அசலாக அருமையாக உள்ளது...

பாராட்டுகள்... வாழ்த்துகள்...
siva shankar said…
எனது ஓவியங்களை தங்களது தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா.
நான் game creation முறைகளில் சிலவற்றை பயன்படுத்தி சில சிறிய game களை உருவாக்கி வருகிறேன்.
எனது blogspot : http://sivasankar3d.blogspot.in
சிவசங்கர்( 7 th std )
குருதேவர் மெட்ரிக் மேல் நிலை பள்ளி
வாங்கல் மெயின் ரோடு,
கரூர்
மிகவும் நன்றி தனபாலன் ஐயா தங்கள் பாராட்டுக்கள் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த உதவும்.
எங்கள் வளையசரத்தை மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்த தளிா் சுரேஸ் அவா்களுக்கு நன்றி.
siva shankar said…
நான் உங்களுக்கு நானே வரைந்த COMICS-ஐ அனுப்பலாமா?
நிச்சயமாக சிவா நாங்களும் இதாய்தான் எதிர் பார்க்கிறோம் நீங்கள் அனுப்புங்கள் நாங்கள் வெளியிட ஆவலுடன் காத்திருக்கிறோம்

Popular Posts