ஓவியங்கள் வரைவது என்பது எல்லோருக்கும் ஏதுவான செயலாக நாம் எடுத்துக் கொள்வதில்லை. அதிலும் உயிரோட்டம் மிகுந்த ஓவியங்கள் வரைவதென்பது அதனினும் உயரிய அம்சம் பொருந்திய கலையென்றே நான் கருதுகின்றேன். அந்த வகையில் எங்கள் குழந்தை இபானேஷ் ராஜின் திறன்மிகு மற்றைய ஓவியங்களையும் உலகிற்கு வெளியிட்ட வலையாசிரியருக்கு எந்தன் நன்றிகள் பற்பலவே!
Comments
வாழ்த்துகள் இபான்.. அனைத்துக் கலைகளிலும் மென்மேலும் சிறப்புற ஆண்டவன் அருளட்டும்.
நன்றி
and also i like to thank Mr Dhanapal as i came to know about this blog from MR Dhanapal's site only...
thanks for encouraging the children in this way....
ibaneshraj is very happy to see his drawings in this site...
once again thankyou both...