Tuesday, 27 November 2012

Ibanesh Raj master piece

We are proudly introduce Mr. Ibanesh Raj. he  is studying 5th std in Gulf Indian School (Kuwait).his master piece of drawing for you guys please encourage him with your valuable comments.click the image for large image or open with a new tab.


Shri Mahavarani

 Different Ganesha
 Lord shiva
 Future Indian Army
Congrats Mr.Iban

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இபனேஷ் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

அனைத்தும் அருமை... அதிலும் முதல் இரண்டு படங்களும் மிகவும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

நன்றி...

மஞ்சுபாஷிணி said...

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன்.. அன்று நான் உங்கள் ப்ளாக்கில் பார்த்து இந்த தளத்திற்கு சென்றேன்.... சென்றதும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு சென்றேன். குட்டி குழந்தைகள் என்னமா அசத்துகிறார்கள்....

உடனே என் மகன் இபானேஷ் ராஜ் வரைந்த படங்கள் அனுப்பினேன் அவர்களுக்கு....

இன்று அவர்களிடம் இருந்து மெயில் வந்தது.. உடனே தனபாலன் தளத்திற்கு சென்று தனபாலன் உங்க மெயில் ஐடி தேடினேன் கிடைக்கலை.. சரி என்று தான் வலைச்சரத்திலேயே போட்டேன் நன்றி உங்களுக்கு...

இபானேஷ் ராஜ் படம் பகிர்ந்த இந்த தளத்தின் உரிமையாளருக்கும் இந்த பளாக்கை காண்பித்த தனபாலனுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா....

இபானேஷுக்கு ஒரே சந்தோஷம்பா...

சிவஹரி said...

மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்..

வளரும் இளங்கலைஞர்களின் திறமையினை வெளிப்படுத்திடும் விதமாக நல்லதொரு அருமையான நோக்கம் கொண்ட இவ்வலைப்பூ மென்மேலும் சிறந்தோங்கிட என் வாழ்த்துகள் பற்பல.

இபானேஷ் ராஜ் வரைந்த ஓவியங்களை நான் வீட்டில் கண்டதுண்டு. தத்ரூபமாக வரையும் திறமை அவனுக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டு பலமுறை வியந்திருக்கின்றேன். எல்லோருக்குமே சில குறிப்பிட்ட தனித்திறமைகள் இருக்கின்றது. ஆனால் அதனை வெளிக்கொண்டு வர ஏதுவான சூழல் அமையாததாலேயே பலரின் திறமைகள் மட்டுப்படுத்தப்பட்ட வண்ணமே இருந்து விடுகின்றது. அதனை தீர்க்கும் வகையிலே எங்கள் இபானின் படத்தை ஊக்குவிக்கும் விதமாக வலையில் அரங்கேற்றி இன்னும் ஊக்கப்படுத்தியிருக்கின்றீர்கள்..

நன்றிகள் பற்பல..

மென்மேலும் இபான் சிறந்தோங்க என் முன்கூட்டிய வாழ்த்துகள்.!



ரிஷபன் said...

ஓவியங்களில் கண்கள் பற்றி சொல்வார்கள்.. இபான் வரைந்த படங்களில் கண்கள் தீர்க்கம்.. கூடவே அவனது கற்பனைத் திறன்.. இதுவும் ஓவியருக்கு அவசியம்.. அவனுக்குள் இருக்கும் திறமையை இனங்கண்டு கொண்ட பெற்றோர்.. போற்றுதலுக்கு உரியவர்கள்..

dafodil's valley said...

congrats ibanesh!

படங்கள் அனைத்தும் மிக அருமை.மேலும் இது போல் சிறந்த படைப்புகளை பகிர்ந்து எங்களை ஆச்சர்ய கடலிலாழ்த்து. வாழ்த்துகள்!

இப்படிபட்ட திறமைகளை ஊக்கப்படுத்தும் வ்லைபூவிற்கும் நன்றிகள்.

Deepak Rajesh.N said...

Hats off to you, Ibanesh...very nice and excellent imagination (Indian Army) you are proving now...so, keep your fingers busy all time...don't bother about the pain...no pain, no gain...keep going...Sai Baba is always with you...and he will take care of you...

Deepak Rajesh said...

Hats off to you, Ibanesh...very nice and excellent imagination (Indian Army) you are proving now...so, keep your fingers busy all time...don't bother about the pain...no pain, no gain...keep going...Sai Baba is always with you...and he will take care of you...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//Ibanesh Raj master piece

We are proudly introduce Mr. Ibanesh Raj. he is studying 5th std in Gulf Indian School (Kuwait).his master piece of drawing for you guys please encourage him with your valuable comments.click the image for large image or open with a new tab.//

MY HEARTIEST CONGRATULATIONS TO
OUR IBANESH RAJ.

WELL DONE IBANESH RAJ.

THANK YOU FOR SHARING !

PLEASE KEEP IT UP.

ALL THE BEST ......

VAI. GOPALAKRISHNAN

வை.கோபாலகிருஷ்ணன் said...

குழந்தைகளின் படைப்புத்திறனைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் இந்த வளைத்தளத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

அன்புடன்
VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள மஞ்சு,

குழந்தை இபான் வரைந்துள்ள படங்கள் யாவும் அருமை.

எல்லாவற்றையும் விட இபானின் படம் அருமையோ அருமை.

மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள்......

இபானுக்கும் இபானின் பெற்றோர்களுக்கும். ;)))))

பிரியமுள்ள கோபு அண்ணா

Student Drawings said...

Thank u dhanabalan sir,Sivahari ,Rishaban, dafodil's valley ,Deepak Rajesh and Gopala krisnan sir. Due to lack of current reply to u is late

Share